234 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக்கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தற்போது வரை தவெக 35% வாக்குகளை பெற்றுள்ளது. அதுவும் 234 தொகுதிகளில்( ஒரு தொகுதியில் சுயேச்சைக்கு ஆதரவு ) தனித்துப் போட்டியிட்டு இந்த சாதனையை தமிழக வெற்றி கழகம் படைத்துள்ளது.

Comments are closed.