Rock Fort Times
Online News

திருச்சி உட்பட 16 மாவட்டங்களில் இன்று( மே 6) மாலை மழை பெய்ய வாய்ப்பு- * கணித்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் திருச்சி உட்பட 16 மாவட்டங்களில் இன்று( மே 6 )மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி அளவில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் தென்காசி உட்பட 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்