Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ 110 கோடி செலவில் புதிய கட்டிடம் – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை கோவை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 120 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன அவை விரைவில் திறந்து வைக்கப்படும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாவட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதனால் திருச்சி மருத்துவமனை வளாகத்தில் 110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்படும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி இயங்கி வரும் பாளையங்கோட்டையில் அதன் கட்டமைப்பு வசதிகளுக்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இவ்வாறு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார்

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்