Rock Fort Times
Online News

பணியிட மாறுதலாகி ஜெய்ப்பூர் செல்லும் லெப்டினன்ட் ஜென்ரல் அருணுக்கு வழியனுப்பு விழா !

வடமேற்கு பிராந்திய படைத் தளபதியாக பணி இடமாறுதல் பெற்று ஜெய்ப்பூர் செல்லும் லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன்   அருணுக்கு வழியனுப்பு விழா நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை யை சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது . இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். சென்னையில் உள்ள இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார், மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். தமிழகத்தில் பலியான பிவின் ராவத்தை நினைவு கூரும் வகையில் டெல்டா மண்ணில் இருந்து அவரது திருஉருவம் சிலையாக உருப்பெற்றது. சிலையை புது தில்லியில் உள்ள இராணுவ தலைமையகத்தில் அமைப்பதற்கு இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் பேருதவியாக இருந்தார். இவர் இளைஞர்கள், தமிழக மக்களின் அன்பைப்பெற்றவர். தற்போது வடமேற்கு பிராந்திய படைத் தளபதியாக பணி இடமாறுதல் பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு செல்கிறார். இதனை முன்னிட்டு அவருக்கு நடைபெற்ற வழியனுப்பு விழாவில் பிபின் ராவத் சிலை வடிவமைப்பு குழுவினருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் டெல்டாவில் இருந்து சிலை வடிவமைப்பு குழுவினரும், சமூக ஆர்வலர்களும் வழியனுப்பு விழாவில் பங்கேற்றனர். குழு சார்பில் தளபதி அருணிற்க்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் அனந்தராமன் அருண் டெல்டாவில் இருந்து வந்தவர்களுக்கு நினைவு மெடல்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பின் தலைவர் மில்ட்ரி பாபு, முன்னாள் படை வீரர் கேப்டன் செல்வராஜ், ஆலோசகர் குடந்தை வி.சத்தியநாராயணன், கடலூர் சாரல் சமூக நல அறக்கட்ளையின் தலைவர் சங்கர், வருமான வரித்துறை ஆய்வாளரும், சமூக ஆர்வலருமான அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

21 Comments
  1. mostbet_eeMa says

    mostbet download direto app mostbet download direto app

  2. 1win_uvMl says

    1win minimum çıxarış Azərbaycan 1win minimum çıxarış Azərbaycan

  3. Demarcusclalk says

    Reading this in a relaxed evening setting was a small pleasure, and a stop at plivoxstore extended the pleasant evening reading, content that fits the tone of relaxed time without becoming forgettable is what I look for in evening reading and this site has the right tone for that particular slot in my daily reading routine.

  4. aviator_qqKl says

    aviator kupon aviator kupon

  5. 1win_utMl says

    1win Azərbaycan login 1win Azərbaycan login

  6. aviator_vqKl says

    aviator Apple Pay https://www.aviator37603.icu

  7. mostbet_gwOa says

    mines játék mostbet mines játék mostbet

  8. Techno-2182 says

    Что лучше: готовый игровой ПК или самостоятельная сборка? У каждого способа покупки есть свои сильные стороны. Чтобы понять, что лучше: готовый ПК или сборка, полезно сравнить их по цене, гарантии и возможностям дальнейшего апгрейда. Такой подход позволит избежать ошибок.

  9. KevinCex says

    All the latest is here sapreqot

  10. KevinCex says

    доктор хаус смотреть онлайн серии доктор хаус смотреть онлайн

  11. buro pohoron vechnaya pamyat 324 says

    Ритуальные услуги https://buro-pohoron-vechnaya-pamyat.ru/ под ключ в Москве и Московской области. Поможем быстро и деликатно организовать похороны, подготовить необходимые документы, подобрать ритуальные принадлежности, транспорт и место захоронения. Круглосуточная консультация и сопровождение опытных специалистов.

  12. Ernesttothe says

    Комплексное лечение medprime-clinic ru и диагностика заболеваний с использованием современных медицинских методов. Полное обследование организма, точная постановка диагноза, индивидуальный план терапии, консультации специалистов и эффективное лечение с учетом особенностей здоровья пациента.

  13. Albertdes says

    Пройдите комплексное лечение https://medprime-clinic.ru и диагностику в медицинском центре. Полный спектр обследований, консультации профильных специалистов, современные методы лечения, контроль состояния здоровья и индивидуальный подход на всех этапах медицинской помощи.

  14. vzyat zaym srochno 294 says

    выдадим займ оформить займ

  15. DouglasGeple says
  16. Dwaynejek says
  17. dostavka cvetov 593 says

    отзывы о доставке цветов Омск композиции из цветов с доставкой Омск

  18. Stanleyfug says

    накрутка заходов на сайт заказать накрутку поведенческих

  19. CraigErugs says

    редукторное масло купить масло в редуктор

  20. Francisunige says

    аренда авто на пхукете цена https://prokat-avto-phuket.com

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்