Rock Fort Times
Online News

மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளர் எஸ்.ஆர்.கோபி அதிமுகவில் இணைந்தார்…!

மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான மதுரை எஸ்.ஆர்.கோபி இன்று( பிப்ரவரி 19) எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஏற்கனவே மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான மன்னனும் அதிமுகவை இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்