தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை மாநில துணைத் தலைவரும், இந்திய அரசின் அங்கமான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் பஃக்ருதீன் அலி அகமத் மெமோரியல் கமிட்டி புது டெல்லியின் தேசிய ஒருங்கிணைப் பாளருமான டாக்டர் எம்.முகம்மது முஹைய்யதீன் இன்று(09-07-2025) தனது பிறந்த நாளை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
Comments are closed.