Rock Fort Times
Online News

திருச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை..

திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை( 22. 11.2023 ) புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மணப்பாறை இயக்கலும், காத்தலும் செயற்பொறியாளர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ( 22. 11.2023 )புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பப்பட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி ) தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி ஆலத்தூர்,ம.குறும்பபட்டி, வளையப்பட்டி, நடுப்பட்டி ,ராமரெட்டியப்பட்டி,கடவூர் ,கண்ணூத்து , எளமணம்,புதுவாடி, சீத்தம்பட்டி,துலுக்கம்பட்டி , மேலகல்பட்டி, புதுக்கோட்டை , மூக்கரெட்டியப்பட்டி கல் கொத்தனூர், அனுகாநத்தம, புங்கம்பாடி ,வையம்பட்டி வடக்கு பகுதி, இனாம் ரெட்டியப்பட்டி, பி குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, குளத்தூரம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரியஅணைக்கரைப்பட்டி, முகவனூர், ஆவாரம்பட்டி, பெரியஅணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்ன அணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை, வலையப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்