Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் நாளை மின்தடை…!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் நாளை 04.02 2025 (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி, சமத்துவபுரம், பிள்ளையார்கோயில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, டி.அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்சி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைப்பட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழகக்கவுண்டம்பட்டி, டி.தம்மநாயக்கன் பட்டி, டி.கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி.புதுப்பட்டி, எண்டப்புளி மற்றும் மாங்கனாப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் இரா. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்