ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் 17-12-2024( செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்த நகர், ரயில் நிலையச் சாலை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திர வீதிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குச் சித்திரை வீதிகள், அடைய வளைஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், மங்கம்மா நகர், அம்மா மண்டபம் சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம், திருவானைக்காவல் சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர், பஞ்சக்கரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏயுடி நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி சாலை, டிரங்க் சாலை, சென்னை புறவழிச்சாலை, கல்லணை சாலை, கீழக்கொண்டையம்பேட்டை, ஜெம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவெண்ணை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது,
இதேபோல, கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் 17ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக கே.கே. நகர், இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர் நகர், ஐயப்ப நகர், எல்ஐசி காலனி, முல்லை நகர், பழனி நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ் நகர், வயர்லெஸ் சாலை, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே. நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே. சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என். அவென்யு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.