திருச்சி, லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை ( சனிக்கிழமை ) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான லால்குடி, ஏகே நகர், வ.உ, சி நகர், இடையாற்று மங்கலம், பம்பரம் சுற்றி, பச்சாம்பேட்டை, திருமண மேடு, நன்னிமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என எல். அபிஷேகபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.