திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் திருச்சி காவல் ஆணையர் தலைமையில் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி காவல் ஆணையர் அலுவலக முதுநிலை நிர்வாக அதிகாரி, நிர்வாக அதிகாரி, கண்காணிப்பாளர்கள்,பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.