Rock Fort Times
Online News

பிளஸ்-2 தேர்ச்சி போதும்!- மத்திய பாதுகாப்புப் படையில் 1161 காலியிடங்கள்…!

சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் பிரிவில் குக்- 444, பார்பர்- 180, வாஷர்மேன்- 236, ஸ்வீப்பர்- 137, டெய்லர்- 21, கார்பென்டர்- 8, காப்ளர்- 8 உட்பட மொத்தம் 1161 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிளஸ்- 2  வயது: 18-23 (1.8.2025ன் படி) தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்ப கட்டணம்: ரூ. 100 பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 3.4.2025 விவரங்களுக்கு: cisfrectt.cisf.gov.in

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்