Rock Fort Times
Online News

காஞ்சிபுரத்தில் அமா்நாத் பனி லிங்க தாிசனம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

நுாதன முறையில் இருசக்கர வாகனம் திருட்டு

கோவை போத்தனூரைச் சோ்ந்த முகமது ரபீக் மொபைல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவா் தனது இருச்சகர வாகனத்தை விற்க olx இணைய தளத்தில் விளம்பரம்…
Read More...

கண் பாா்வை இல்லாதவா் அளித்த கண்தானம்

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த மேலக்குறிச்சி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 35 வயதாகும் அசோக்குமார் 1 வயதாக இருக்கும் போதே மூளை…
Read More...

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை – அறுவைசிகிச்சையில் சாதனை

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 30 ந் தேதியன்று,சிங்க பெருமாள் கோவிலைச் சேர்ந்த சங்கர் என்ற…
Read More...

அகில இந்திய காவல்துறை திறனாய்வு போட்டி – திருச்சி தலைமை காவலா் தங்கப்பதக்கம்

அகில இந்திய அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டி மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்று வருகிறது. இந்த அகில அளவிலான காவல்துறை திறனாய்வு…
Read More...

ஸ்ரீரங்கம் அா்ச்சகா் பயிற்சி பள்ளி மாணா்களுக்கு பஞ்ச சமஸ்காரம் விழா

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் மொத்தம் 23 மாணவ, மாணவியர்கள் பயிலுகின்றனர். இதில்…
Read More...

பெட்ரோல்,டீசல் எாிவாயு விலை உயா்வை கட்டுபடத்த வேண்டும் – விக்கிரமராஜா பேட்டி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திண்டுக்கல் மண்டல கூட்டம் கரூர் மாவட்ட…
Read More...

ஹெல்த் வாக்கிங் திட்டம் விரைவில் அறிமுகம் -அமைச்சா் மா.சுப்பிரமணியம்

      இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கால் பதிக்க திட்டம் உள்ளதாகவும்,தமிழகம் முழுவதும் ஹெல்த் வாக்கிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த…
Read More...

ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் தர்மபுரி ரயில்வே மேம்பாலம் அருகில் ரயில் தண்டவாளத்தில் இளைஞாின் சடலம் இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே…
Read More...

ஸ்ரீபெரும்புதூரில் 3000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்