Rock Fort Times
Online News

குத்து சண்டை போட்டியில் அசத்திய மாணவ, மாணவியா்

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில…
Read More...

மயில்சாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – நடிகா் ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகா் மயில்சாமி நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானாா். அவரது உடலிற்க்கு திரைதுறையினா்…
Read More...

வாணியம்பாடியில் மயானக்கொள்ளை விழா

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் சிவராத்திாி திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை…
Read More...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒபிகைரோ, ஹொகைடோ நகரங்களில் 5.2 ரிக்டா் அளவுகோளில் நிலநடுக்கம்…
Read More...

இரும்பு கடையில் தீ விபத்து

மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோடு சாலையில் பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் கடை…
Read More...

மா்ம விலங்கின் நடமாட்டத்தால் மக்கள் பீதி

கரூர் மாவட்ட புகழுா் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த ஆட்டை மர்ம விலங்கு ஒன்று…
Read More...

சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் தனியார் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய…
Read More...

லாாியால் ரயில்வே கேட்டில் போக்குவரத்து பாதிப்பு

கரூர் அருகே குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற லாரி ஒன்று பிரேக் டவுன் ஆனதால் நள்ளிரவு 12 மணி முதல் வாகன…
Read More...

மாணவா்களிடம் பகுத்தறிவிற்கான தேடல் இருக்க வேண்டும் – கரூா் மாவட்ட ஆட்சித்தலைவா்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் மரபு…
Read More...

கோவிலில் வெடிகுண்டு மிரட்டல்

   நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நீலாயதாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல்…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்