Rock Fort Times
Online News

நாகையில் குழாய் உடைந்து கடலில் கலந்த கச்சா எண்ணேய்

நாகை மாவட்டம் நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More...

பிற கட்சி பிரச்சனையில் பா.ஜ.க தலையிடாது – தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை

வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீா்த்துள்ளதால் அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…
Read More...

காவோி பாலம் நாளை திறப்பு. நிம்மதி பெருமூச்சு விட்ட திருச்சி மக்கள் !

திருச்சி காவோி பாலத்தில் பராமாிப்பு வேலைகள் நடைபெற்று வந்ததால், கடந்த 6 மாதத்திற்க்கும் மேலாக திருச்சி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனா்.…
Read More...

இரு மாநில தேர்தல் வெற்றியை தொடர்ந்து,திருச்சி பாஜக வழக்கறிஞரணி கொண்டாட்டம்

திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு, அந்த வெற்றியை கொண்டாடும்…
Read More...

காா் மீது டேங்கா் லாாி மோதி விபத்து – இருவா் பலி

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் வினோ பாரதி. இவா் நேற்று அலுவலக வேலையின் காரணமாக வினோ பாரதி தனது…
Read More...

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – தமிழக காவல்துறை தலைவா் சைலேந்திரபாபு

 தமிழக காவல்துறையின் 62 ஆம் ஆண்டு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது. இந்த…
Read More...

மக்கள் நலத்திட்ட உதவிகள் – அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் மகேஷ்…
Read More...

திருச்சியில் காவல்துறையின் 62வது தடகளப் போட்டிகள்

 தமிழக காவல்துறையின் 62 ஆம் ஆண்டு மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் தொடங்கியது. இந்த…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது தொடா்கதையாகிவருகிறது. நேற்று சிங்கப்பூாிலிருந்து திருச்சிக்கு வந்த…
Read More...

ஈரோடு இடைத்தோ்தல் காங்கிரஸ் வேட்பாளா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி

 ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். ஈரோடு கிழக்கு…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்