பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை…!
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பாக செயலாளர்கள் மற்றும் செயல் வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.