திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகர திமுக செயலாளர் மு.அன்பழகனுக்கு இன்று(12-06-2025) பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மேயர் அன்பழகனுக்கு அமைச்சர் கே.என்.நேரு சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார். இதேபோல கழக நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள், தொண்டர்கள் பலரும் மேயர் அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Comments are closed.