Rock Fort Times
Online News

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சூழல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 11-ம் தேதி ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சூழல் தொடர்பாக வரும் 11ம் தேதி முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்