தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று( மார்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Comments are closed.