
திருச்சி மாநகராட்சி வார்டு 47-க்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ( 20.10.2023 ) மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவுறுத்தலின் பேரில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் முன்னிலையில் மண்டலம் 2-க்கு உட்பட்ட வேதா நிறுவனத்தின் மேலாளர்கள் மேற்பார்வையில், 8 வார்டுகளை சேர்ந்த 70 மாநகராட்சி பணியாளர்களுடன் மாஸ் கிளீனிங் பணி நடைபெற்றது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.