Rock Fort Times
Online News

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்: சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது…!

என்.ஐ.ஆர்.எப். எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான டாப் 10 பட்டியல்,

1. ஐஐடி சென்னை

2. ஐஐஎஸ் பெங்களூரு

3.ஐஐடி மும்பை

4. ஐஐடி டில்லி

5.ஐஐடி கான்பூர்

6.ஐஐடி கரக்பூர்

7.ஐஐடி ரூர்க்கி

8. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி

9. ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி,

10.பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி

டாப் 10 பல்கலைக்கழகங்கள்:

1. இந்திய அறிவியல் மையம், பெங்களூரு

2.ஜவஹர்லால் நேரு பல்கலை, டில்லி

3.மணிப்பால் உயர் கல்வி அகாடமி, மணிப்பால்

4. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டில்லி

5. டில்லி பல்கலை, டில்லி

6. பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி,

7.பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி

8.அமிர்தா விஷ்வா வித்யபீதம், கோவை,

9.ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா

10. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்

டாப் 10 கல்லூரிகள் பட்டியல்:

1.ஹிந்து கல்லூரி, டில்லி

2.மிராண்டா ஹவுஸ், டில்லி

3.ஹான்ஸ் ராஜ் கல்லூரி, டில்லி

4. கிரோரி மால் கல்லூரி, டில்லி

5. செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டில்லி

6. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கோல்கட்டா,

7. ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரி, டில்லி

8. சேவியர் கல்லூரி, கொல்கத்தா

9..பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை,

10. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்