Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் லதா ரஜினிகாந்த் சாமி தரிசனம்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் சுவாமி கோவிலுக்கு  முக்கிய பிரமுகர்கள்  வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் . இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் லதா ரஜினிகாந்த் இன்று ( 29.08.2023 )  சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள மூலவா் ரெங்கநாதர், சக்கரத்தாழ்வார், இராமானுஜா், தாயாா் சன்னதிகளுக்குச் சென்று தாிசனம் செய்தாா். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் லதா ரஜினிகாந்த்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்