முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் R.சுபத்ராதேவி, ஒன்றிய செயலாளர்கள் S.S.ராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்ரமணியன், A.தண்டபாணி, நகர செயலாளர் SP.பாண்டியன், பேரூர் செயலாளர் P.முத்துகுமார், A.தண்டபாணி, சார்பு அணி செயலாளர்கள் N.கார்த்திக், KS.பாஸ்கர், S. ராஜ மணிகண்டன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் SMKM.இஸ்மாயில், P.சாந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.