மூன்று மணி நேரத்தில் புயலாக வலுபெறும் தமிழ்நாடு செய்திகள் By rockfortadmin On Nov 29, 2024 Share வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும், இப்புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Share
Comments are closed.