Rock Fort Times
Online News

BREAKING NEWS

திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!

திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி தலைவராக ரெ.தங்கமும், செயலாளராக பேராசிரியர் தீபக்கும் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மதுரையில் ஜூன் 1-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக…
Read More...

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் “தண்ணி”யில் தவறி விழுந்த நபரை கரை சேர்த்த தீயணைப்பு வீரர்கள்…!(வீடியோ இணைப்பு)

திருச்சி, நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் அண்ணா நகர் செல்லும் சாலையின் அருகே உய்யகொண்டான் வாய்க்கால் உள்ளது. அந்த வாய்க்கால் ஓரத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த வாய்க்காலில் ஒரு நபர் தவறி விழுந்து உள்ளே கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற ஒரு நபர் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.…
Read More...

வந்தே பாரத் ரயிலில் ஜன்னல் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ…! (வீடியோ இணைப்பு)

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டெல்லியிலிருந்து போபாலுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கபட்டு வருகிறது. கடந்த ஜூன் 19-ம் தேதி பயணி ஒருவர், ஜன்னலோர இருக்கையில் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். அப்போது உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான ராஜீவ்சிங், குடும்பத்தினருடன்…
Read More...

Latest Stories

- Advertisement -

Recent Posts

Recent Posts

திமுக கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி நிர்வாகிகள் நியமனம்…!

திமுக கல்வியாளர் அணி தலைவராக ந.செந்தலை கவுதமனும், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும், மாற்றுத் திறனாளி அணி…

Other News

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்…!

மின் துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய…
Read More...

கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் துயரம்: திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய பிளஸ்-2 மாணவன்…

திருச்சி, எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 17).பிளஸ்-2 முடித்துவிட்டு…
Read More...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு- அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு…!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக…
Read More...

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்…

கோடை விடுமுறை முடிந்து இன்று(02-06-2025) பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட…
Read More...

பள்ளிகள் திறப்பும்…மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பும்… (புகைப்படங்கள் தொகுப்பு)

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று( ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக வருகை புரிந்தனர்.…
Read More...

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு…

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், அதே வளாகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது…
Read More...

என்ன வேணும், எது வேணும் சாப்பிடுங்க… மதுரை பொதுக்குழு கூட்டத்தில் 24 வகையான சைவம், அசைவம்…

மதுரை உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி…
Read More...

- Advertisement -

Latest Videos

Follow Us

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்