Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு…!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று( ஏப்.9) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

திருச்சி கிழக்கு:

தி.மு.க. – இனிகோ இருதயராஜ்

அ.தி.மு.க. – க.ராஜசேகரன்

த.வெ.க. – ஜோசப் விஜய்

நா.த.க. – கிருஷ்ணசாமி

திருச்சி மேற்கு:

தி.மு.க. – கே.என்.நேரு

அ.ம.மு.க. – ராஜசேகரன்

த.வெ.க. – ராமமூர்த்தி
நா.த.க. – புவனேஸ்வரி

ஸ்ரீரங்கம்:

தி.மு.க. – எஸ்.துரைராஜ்

அ.தி.மு.க. – ஆர்.மனோகரன்

த.வெ.க. – ரமேஷ்

நா.த.க. – தர்மராஜ்.

திருவெறும்பூர்:

தி.மு.க. – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அ.தி.மு.க. – ப.குமார்

த.வெ.க. – நவல்பட்டு விஜி

நா.த.க. – ராஜேஷ்

மணப்பாறை:
ம.நே.ம.க. – அப்துல் சமது

அ.தி.மு.க. – டாக்டர் பி.எல்.விஜயகுமார்

த.வெ.க. – கதிரவன்

நா.த.க. – அருணகிரி

லால்குடி:
தி.மு.க. – த.பாரிவள்ளல்

அ.தி.மு.க. – டாக்டர் எம்.லீமாரோஸ்

த.வெ.க. – கு.ப.கிருஷ்ணன்

நா.த.க. – நே.மதன்

மண்ணச்சநல்லூர்:

தி.மு.க. – சீ.கதிரவன்

சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் – ஆர்.வி.பரதன்

த.வெ.க. – சரவணன்

நா.த.க. – இரா.தேன்மொழி

முசிறி:

தி.மு.க. – என்.எஸ்.கருணைராஜா

அ.தி.மு.க. – என்.யோகநாதன்

த.வெ.க. – விக்னேஷ்

நா.த.க. – பாக்யலட்சுமி

துறையூர் (தனி):
காங்கிரஸ் – எம்.விச்சு லெனின் பிரசாத்

அ.தி.மு.க. – இ.சரோஜா

த.வெ.க. – ரவிசங்கர்

நா.த.க. – கௌசல்யா சுரேஷ்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்