Rock Fort Times
Online News

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை…!

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றார். தற்போது இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.  வருமாறு:-

இரண்டாவது சுற்று நிலவரம்

திமுக கூட்டணி (மதிமுக துரை வைகோ) :- 50321

அதிமுக (கருப்பையா) :- 25176

பாஜக கூட்டணி (அமமுக – செந்தில் நாதன்):- 8252

நாதக :-(ராஜேஷ்) – 11488

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்