தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு இன்று ( 18.08.2023 ) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் செப்டம்பர் மாதம் 18 மதியம் ஒரு மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.