திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீ.கதிரவன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று( மார்ச் 30) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி என்.தியாகராஜன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் அ.சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர.

Comments are closed.