Rock Fort Times
Online News

மணப்பாறை ஒன்றிய பகுதியில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள்…* பழனியாண்டி எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியப்பகுதியில் உள்ள கே.பெரியபட்டி, சமுத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3 இடங்களில் சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டன. அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு சமுதாய கூடங்களை திறந்து வைத்தார். அப்போது கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்