ரோட்டரி சங்க இன்டர்நேஷனல் துணைத் தலைவர் ட்ரிபிள் எம். முருகானந்தத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!
ரோட்டரி சங்கத்தின் சர்வதேச துணைத் தலைவராக திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ட்ரிபிள் எம்.முருகானந்தம் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதுடன் ரோட்டரி சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைத்தார்.

Comments are closed.