திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் அல்லித்தெருவை சேர்ந்தவர் ஜான் வின்சென்ட் . இவரது மகன் அகஸ்டின் நிக்கோலஸ் (வயது 37). இவர் தனக்கு சொந்தமான காரில் குடும்பத்தினருடன் காஜாபேட்டை பசுமடம் அருகில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் காரை வழிமறித்து கத்திமுனையில் நிக்கோலசிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பிரகதீஸ்வரன்(29), சதீஷ்ராஜ்(28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒயிட்பிரபுவை தேடி வருகின்றனர்.
🔴 : உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் வெள்ளிகிழமை சுக்கிரவார புறப்பாடு...

Now Playing
🔴 : உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் வெள்ளிகிழமை சுக்கிரவார புறப்பாடு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா! பக்தர்கள் அனுமதி எவ்வளவு? அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

Now Playing
🔴LIVE : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா! பக்தர்கள் அனுமதி எவ்வளவு? அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

Now Playing
திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம்

Now Playing
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் திருக்கோலம் இராமன்-குஹன் நட்பு கன்றுக்கிரங்கி–ஏழை ஏதலன்
1
of 950

Comments are closed, but trackbacks and pingbacks are open.