Rock Fort Times
Online News

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்