Rock Fort Times
Online News

தி.மு.க.வில் இணைந்த பா.ஜ.க.வினர்…!

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன், மார்க்கெட் பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே.லோகநாதன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை தி.மு க.வில் இணைத்துக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்