டொமேட்டோ லெஜென்ஸ் சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபேந்திர கோயல் அறிவித்துள்ளார். வேறு ஊர்களின் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் நோக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டொமேட்டோ லெஜென்ஸ் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறு ஊரில் இருக்கும் உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். இதற்கான குறைந்தபட்ச விலை ₹5000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.