Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு…

திருச்சி மாவட்டம், மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ( 28.11.2023 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியபட்டி, கசவனூர், மீனவேலி, இரட்டியபட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு, பளுவஞ்சி மேற்கு, மேலப்பளுவஞ்சி, கீழப்பளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளையக்கோன் பட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையபட்டி, குப்பாப்பட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காம்பட்டி, காரணிப்பட்டி, லஞ்சமேடு, மாகாளிப்பட்டி, பொத்தநாயக்கன் பட்டி, வரதக்கோன்பட்டி, டி.பொருவாய், ஒலியமங்களம், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரப்பட்டி, அன்னதானப்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, ஆதனப்பாறை, மட்டக்குறிச்சி, ஆண்டியபட்டி, பாப்பாபட்டி, மலுகப்பட்டி, அலங்கம்பட்டி, அயன்பொருவாய், ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பனம்பட்டி, சொக்கம்பட்டி, அயன்பொருவாய், கொடும்பபட்டி, போலம்பட்டி, துலுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்