பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணா திருவுருவ படத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க.செயலாளர் என்.ராம்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர்கள் வழக்கறிஞர் ரெங்கன், பன்னீர்செல்வம், பாலாமணி, வட்டக் கழக நிர்வாகிகள் ஜிம் யாதவ், வாசுகி பைபர் செல்வம், அன்பழகன், ராஜேந்திரன், மதி, கேபிள் கார்த்திக், சம்பத், ஞானசேகரன், வெங்கடேஷ், பா. ராமன், கொண்டையம்பேட்டை காமராஜ், செக்போஸ்ட் இளங்கோவன், குணா, சண்முகம், ஜெயக்குமார், இரும்பு கடை ஸ்ரீதர், கே.ஜே.ஆறுமுகம், ராமச்சந்திரன், கொ.ரங்கன், ராஜேஷ், ஜிந்தா மாரியப்பன், அய்யாவு, செந்தில் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.