அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள. அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.