Rock Fort Times
Online News

திருச்சியில் 10ம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்
தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள்
ஆலோசனைக் கூட்டம் வரும் பத்தாம் தேதி திருச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
சென்னைஅதிமுகதலைமை கழகம் ஓபிஎஸ் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு.:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகநிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர்
பண்ருட்டிஇராமச்சந்திரன் தலைமையில், திருச்சி மத்திய பேருந்து
நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் 10-04-2023
திங்கட்கிழமை மாலை 5. மணிக்கு நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917
Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்