11 தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு..!* திருச்சி மேற்கில் தொட்டியம் ராஜசேகரன் போட்டி!
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று( மார்ச் 28) அறிவித்துள்ளார்.
1.மன்னார்குடி- காமராஜ்
2.திருவையாறு – வேலு கார்த்திகேயன்
3.காரைக்குடி – தேர்போகி பாண்டி
4.திருப்பத்தூர் – ஞானசேகரன்
5.நாங்குநேரி – இசக்கிமுத்து
6.ஒட்டப்பிடாரம் – சுந்தர்ராஜன்
7.பூந்தமல்லி – எழுமலை
8. திருச்சி மேற்கு – தொட்டியம் ராஜசேகரன்
9. சைதாப்பேட்டை – செந்தமிழன்
10.மடத்துக்குளம் – சண்முகவேலு
11. பெரியகுளம் – கதிர் காமு.

Comments are closed.