Rock Fort Times
Online News

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி.

மூத்த நடிகர் சரத்பாபு (71) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சரத்பாபு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, ரஜினியோடு பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்