Rock Fort Times
Online News

திருச்சியில் தூக்கு போட்டு நர்ஸ் தற்கொலை !

திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் விக்னேஸ்வரி (வயது 23). இவர், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்