Rock Fort Times
Online News

திருச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு இதுவரை யாரும் வரவில்லையா?* அலுவலர்களின் செல்போன் எண்களை அறிவித்தது மாநகராட்சி..!

இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் திருச்சியிலும் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஆனால், மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்னும் யாரும் வரவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
சார்பில் 5 மண்டலங்களிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்களின் செல்போன் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • மண்டலம்- 1 98421 96910
  • மண்டலம்- 2 96005 35464
  • மண்டலம்-3 94445 76365
  • மண்டலம்- 4 93454 85431
  • மண்டலம்- 5 95148 22839

மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி அலுவலர்-

  • 94448 43170
  • 82206 59496

மேற்கண்ட செல்போன் எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களையும், சந்தேகங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்