Rock Fort Times
Online News

லால்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ.13.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம்- * சௌந்தர பாண்டியன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார் !

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கருடமங்கலம் ஊராட்சி, அழுந்தலைப்பூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையத்தினை சௌந்தர பாண்டியன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேலுப்பிள்ளை, பழனிமுத்து, செளந்திர பாண்டியன், சுப்பிரமணி, பிச்சைப்பிள்ளை, துரைராஜ், விஜயகுமார், தாப்பாய் முத்தமிழ், பெரியசாமி, சேகர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்