Rock Fort Times
Online News

திருச்சிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு…!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(02-01-2026) விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதேபோல, திருச்சி விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை கட்சியினர், கூட்டணிக் கட்சி தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரப் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்