Rock Fort Times
Online News

தி.வெ.க..! தனது புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் மல்லை சத்யா…!

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் கட்சியில் இணைந்துள்ளனர். இந்நிலையில், திராவிட வெற்றி கழகம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் மல்லை சத்யா பதிவு செய்துள்ளார். வழக்கறிஞர் மயில்சாமி மூலம் தனது கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்