வங்க கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.