திருச்சி மாவட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (11.11.2025) செவ்வாய்கிழமை பிற்பகல் 1மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.