Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் பகுதியில் நவ.1ம் தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நவம்பர் 1ம் தேதி( சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, மேல, கீழ தெருக்கள், நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர் தெரு, அணைக்கரை, லெட்சுமி நகர், அன்னை அவென்யூ, சாலை ரோடு, தெப்பக்குளத் தெரு, நெடுத்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடைய வளைஞ்சான் வீதிகள், வடக்கு வாசல், வரதகுரு நகர், தசாவதார சன்னதி, கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேல வாசல் தெற்கு, வடக்கு தேவி தெருக்கள், மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட், தாயார் சன்னதி, பூமார்க்கெட், வசந்த நகர், பட்டர் தோப்பு, ராகவேந்திரபுரம், அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, காந்தி ரோடு, ரெங்க நகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்கம்மா நகர், கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன், காவேரி நகர், மீனாட்சி நகர், புஸ்பக் நகர், அம்மா மண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணா நகர், சுப்ரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்