பராமரிப்பு பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை (19.05.2025) திங்கட்கிழமை 2 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியரகச் சாலை, ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுபாறை, ஜங்ஷன் பகுதி, வில்லியம்ஸ் சாலை, ராயல் சாலை, கண்டித்தெரு, கான்வெண்ட் சாலை, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்ஷெட் சாலை, புதுக்கோட்டை சாலை, ஜங்ஷன் ரயில்வே மேம்பாலப் பகுதி, ஜென்னி பிளாசா பகுதி, தலைமை தபால்நிலைய பகுதி, முதலியார்சத்திரம், காஜாபேட்டையின் ஒரு பகுதி, உறையூர் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகர், மேட்டுத்தெரு, கல்நாயக்கன்தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், குழுமணி சாலை, நாச்சியார்கோயில், வயலூர் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகர், சின்டிகேட் வங்கி காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசா நகர், ராமலிங்க நகர் தெற்கு வடக்கு, கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லூர், பொன்னகர், கருமண்டபம, செல்வ நகர், ஆர்எம்எஸ் காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.